அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர். நவ 25.


நமதூர் ஜாமிஆ பள்ளிவாசல் கீழ்தளத்தில் நாளை மறுநாள் ( 27-11-2016- ஞாயிறு) வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவ மனை இணைந்து நடத்தும் வயதானோர்களுக்கான மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைப்பெறுகிறது. இதில் வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை நடைப்பெறுகிறது.எனவே நமதூர் மக்கள் இதை பயன் படுத்தி கொள்ளவும்.


இந்த நிகழ்ச்சியை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை (IMCT) Sponcer செய்கிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-