அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குவைத் #Kuwait


குவைத் நாட்டின் சட்டபடி இருந்தும், விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அபராதம் சொலுத்தி ஊருக்கு சொல்லும் முறையை அமுல்படுத்தி உள்ளது குவைத் #குடியுரிமை_அமைச்சகம் என்ற செய்தி காலையில் பதிவு செய்தோம்.

அதற்காக வழிமுறை:

குவைத்தில் ஆறு மாவட்டங்கள்(கவர்நெட்) உள்ளது (மாவட்டம் அல்ல ஆளுநர் மாளிகை உங்களுக்கு புரிய வேண்டும் என்பதால் மாவட்டம் என்று பதிந்துள்ளோம்) ஒவ்வொரு(கவர்நெட்) மாவட்டத்திற்க்கு ஒவ்வொரு ஆளுநர் அலுவலகம் உள்ளது. எடுத்துக்காட்டாக

#பர்வானியாவை எடுத்து கொண்டால் Lulu கடை பக்கத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது.உங்களுடைய விசா எந்த மாவட்டமோ(கவர்நெட்) அந்த அந்த மாவட்டத்தின் தலைமையிடத்திற்க்கு சென்றால் போதுமானது.

வழிமுறைகள் அங்குள்ள அதிகாரிகளே தெளிவான சொல்வார்கள்.

இது பற்றி கூடுதல் தகவல்கள் தெளிவாக விரிவாக தெரிய அழையுங்கள் : +965 9556 6521

Reporting by: Allwin Jose

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-