அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மழை தொழுகை என்பது நபி அவர்களின் நடை முறைகளில் ஒன்று

வறட்சியின் போதும் மழை தேவை படும் நேரங்களிலும்
இறைவனை தொழுது மழைக்காக மன்றாடுவது நபிகள் நாயகம் நமக்கு கற்பித்து தந்த நடை முறைகளில் ஒன்றாகும்

பலர்களும் மறந்துவிட்ட இந்து சுன்னத்தை நிலை நிறுத்துமாறும் சவுதி அரேபியா முழுவதும் வியாளன் அன்று மழை தொழுகையை நடத்து மாறும் சவுதி மன்னார் சல்மான் உத்தரவிட்டார்

அதனை தொடர்ந்து வியாளன் அன்று சவுதி அரேபியாவின் அனைத்து நகரங்களிலும் மழை தொழுகைக்கான அழைப்பு விடுக்க பட்டிருக்கிறது


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-