அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜித்தா(30 நவ 2016): சவூதி அரேபியா ஜித்தாவில் டி.வி.நடிகர்கள் பங்கேற்ற நகைச்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் பெரு நகரங்களில் ஒன்றான ஜித்தாவில், செந்தமிழ் நல மன்றம் சார்பில் ஜித்தா இந்திய தூதரக வளாகத்தில் பல்சுவை கலை நிகழ்ச்சி நடத்தபப்ட்டது
இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் முல்லை மற்றும் கோதண்டம் கலந்துகொண்டு நகைச்சுவை விருந்து படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜித்தாவாழ் தமிழ் மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-