லிஃப்ட் பயன் படுத்தும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை*
குவைத்தில் (மங்காஃப்) பள்ளி வாகனம் ஓட்டும் மலையாளி ஒருவர் *லிஃப்டில் தவறி விழுந்து மரணம்.*
கடந்த வாரம் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நண்பனை பார்ப்பதற்காக மலையாளி ஒருவர் சென்றுள்ளார்.
நண்பனை பார்த்துவிட்டு கீழே இறங்க, லிஃப்டில் செல்வதற்காக பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தார்.
லிஃப்ட் கதவு திறந்தவுடன் லிஃப்ட் தான் வந்துவிட்டது என்று உள்ளே காலெடுத்து வைத்தார் ஆனால் லிஃப்ட் வராமலேயே கதவு மட்டும் திறந்ததாலும், கால் வைப்பதற்கு கூட வசதி இல்லாததாலும் கீழே தரையில் விழுந்து இறந்து விட்டார்.
எனவே சகோதர சகோதரிகளே லிஃப்ட் உபயோகிக்கும் போது கவனுடத்தடன் செல்லுங்கள்.
பொதுவாக லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு அருகில் நிற்காமல் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்
மேலும் செல்போனோ அல்லது நண்பர்களுடனோ பேசிக்கொண்டே கவனமற்று லிஃப்ட்டில் ஏறாதீர்கள்.
இதனை பலருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
நம்மால் ஆன சிறிய உதவி மற்றவைகளுக்கு அல்லாஹ்தான் போதுமானவன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.