அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,நவ.7:
பொது சிவில் சட் டத்தை அமல் படுத்த முயற்சி செய்யும் மத் திய அரசைக் கண்டித்து லப்பைக்குடிகாட்டில் ஷரியத் பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. கிழக்கு மஹல்லம் தலைவர் முஹமது இஸ்மாயில், மேற்கு மஹல்லம் தலைவர் சுல்தான் மொய்தீன் , மௌலானா முகம்மது ஆரிப்,  வி.களத்தூர்-மில்லத் நகர் பேஷ் இமாம் 
மௌலானா அஸ்ரப்  அலி  அரியலூர் மாவட்ட ஜமாத் துல் உலமா சபையின் தலைவர் முகம்மது முனீர் இந்திய யூனி யன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான காதர் மொய்தீன், சென்னை அடையார் பள்ளி தலைமை இமாம் சதீதுத்தீன் உள் ளிட் டோர் பேசி னர்.
ஆ மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசி ய தா வது : முஸ் லீம் பெண் க ளின் உரி மைக் காக மத் திய அரசு பொது சிவில் சட் டத் தைக் கொண்டு வரு வ தா கக் கூறு வது உண் மைக் குப் புறம் பா னது.
இஸ் லா மிய பெண் கள் மீது அக் கரை கொண் டது போல் பிர த மர் பேசு வது உத்த ரப் பி ர தேச தேர்தலை மன தில் கொண்டு நீலிக் கண் ணீர் வடிப் பது போன் ற தா கும். இதற்கு ஒரு போ தும் இஸ் லா மிய பெண் கள் ஏமா ற மாட் டார் கள் எனத் தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கட் சி யின் மாவட் டத் தலை வர் அல்லா பிச்சை, மாவட்டச் செயலாளர் சர்பு தீன், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் தாஹிர் பாட்ஷா, மாவட்டச் செ யலாளர் குதரத்துல்லா, உள்ளிட்ட மாவட்ட அளவில் இருந்து 48பள்ளி வாசல் க ளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இஸ்லா மி யர் கள் கலந்து கொண் ட னர். முடி வில் மௌலானா ஷம்சுதீன் நன்றி கூறி னார். இந்த நிகழ்ச்சி முழுவதும் கல்லாறு. காமில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-