அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...









வி்.களத்தூர் பள்ளிவாசல் சின்ன தெருவில் உள்ள மர்ஹூம் பம்பாய் தாஜுதீன் அவர்களின் மகன்  அப்துல் பாரி  என்பவர் இன்று(05-11-16) மதியம் 
சுமார் 1.45மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.



இவர் முஹம்மது அலி அவர்களின் அண்ணன் ஆவர்.

இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக












(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-