அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமெரிக்காவின் மின்னெ சோட்டா மாகாணத்தில் மின்னெ சோட்டா யு.எஸ் அழகிப் போட்டி நடந்தது.

 44 பெண்கள் கலந்து கொண்டன அழகிப்போட்டியின் ஒரு பிரிவான  நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட்டும் நீச்சல் உடை பிரிவில்
ஹலிமா ஏடன் (வயது19) என்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்று சாதனை படைத்து விட்டார் என்ற ரீதியில் மேற்குல ஊடகங்கள் இவரை டாப்பில் ஏற்றி இஸ்லாத்தின் அடிப்படையை மறைக்க பெரும் பிராயத்தனம் எடுத்துள்ளன.

அதாவது முஸ்லிம் பெண்,   நீச்சல் உடையை தவிர்த்து  அழகிப்போட்டியில் சாதனை என்ற ரீதியில்.. இதற்கு நம்மவர்கள் பலரும் ஆதரவு கொடுத்தது கொடுமையின் உச்சக்கட்டம்.

 ஹலிமா ஏடன் அமெரிக்க வாழ் சோமாலியாவைச் சேர்ந்தவர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-