அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,நவ.30:
பணத் தட் டுப் பாடு. கேஸ் சி லிண் டர் களை டெபிட் கார் டுக ளில் பெற ஏற் பா டு செய் யப் ப டும். பெரம் ப லூ ரில் நடந்த குறை தீர் கூட் டத் தில் இந் தி யன் ஆயில் கார்ப் ப ரே சன் மண் டல துணை மே லா ளர் ரா மா னு ஜம் தெரி வித் துள் ளார்.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கக் கூட் ட அ ரங் கில் காஸ் நுகர் வோர் குறை தீர்க் கும் கூட் டம் நேற்று மாலை நடந் தது. கூட் டத் திற்கு டிஆர்ஓ (பொ)துரை தலைமை வகித் தார். பெரம் ப லூர் மாவட்ட வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப்பு அலு வ லர் கள் ள பி ரான் வர வேற் றார். இதில் தமிழ் நாடு பாமா யில் சாகு ப டி யா ளர் கள் சங்க மாநி லத் தலை வர் துங் க பு ரம் முரு கே சன் பேசி ய தா வது :நுகர் வோர் வச திக் காக குறைந்த எடை கொண்ட 5 கிலோ சிலிண் டர் களை புழக் கத் திற் குக் கொண்டு வர வேண் டும். பதி வு செய்த நுகர் வோ ருக்கு கால தா ம த மின்றி, குறித்த காலக் கெடு வுக் குள் சிலிண் டர் களை ஏஜென் சி கள் விநி யோ கித் திட வேண் டும் என் றார்.
அகி ல இந் திய விவ சா யத் தொழி லா ளர் சங்க மாவட் டச் செ ய லா ளர் ரமேஷ் பேசிய தாவது : பெரம் ப லூர் மாவட் டத் திற் குள் வெளி மா வட்ட கேஸ் ஏஜென் சி கள் சில வும் சிலிண் டர் களை விநி யோ கிப் ப தால், சேவைக் கு றை பாடு ஏற் ப டு வ தோடு, சம் மந் தப் பட்ட மாவட்ட வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய் வுக்கு உட் ப டுத் து வ தி லும் சிர மங் கள் உண் டா கி றது. எனவே பெரம் ப லூர் மாவட்ட ஏஜென் சி க ளி டயே புதிய நுகர் வோரை இணைத் திட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.
இந் தி யன் ஆயில் கார்ப் ப ரே சன் நிறு வ னத் தின் மண் டல துணை மேலா ளர்(விற் பனை) ராமா னு ஜம் பேசு கை யில், 500,1000 ரூபாய் நோட் டு கள் தடை செய் யப் பட் ட தால், நுகர் வோ ருக்கு சிர மங் கள் ஏற் ப டா மல் சிலிண் ட ருக் கான கட் ட ணத் தைச் செலுத் து வ தற்கு டெபிட் கார் டு க ளைப் பயன் ப டுத்த வசதி செய் யப் ப ட வுள் ளது. ஆதார் அடை யாள எண் களை காஸ் மானி யத் திற் காக சம் மந் தப் பட்ட ஏஜென் சி க ளி டம் பதிவு செய் வ தற்கு இன்று(30ம்தேதி) கடை சி நா ளா கும். நுகர் வோ ரின் வச திக் கேற்ப விரை வில் 5 கிலோ எடை கொண்ட சிலிண் டர் கள் பயன் பாட் டிற்கு விநி யோ கிக் கப் ப டும் எனத் தெரி வித் தார்.
கூட் டத் தில் மாவட்ட வரு வாய் அ தி காரி(பொ) துரை பேசும் போது, கேஸ் ஏஜென் சிகள், நுகர் வோ ருக்கு கால தா ம த மின்றி சிலிண் டர் களை விநி யோ கிக் க வேண் டும். எண் ணெய் நிறு வ னப் பி ர தி நி தி கள் தவ றா மல் குறை தீர் கூட் டங் க ளில் பங் கேற்க வேண் டும் என் றார். கூட் டத் தில் வட் ட வ ழங் கல் அலு வ லர் கள் குன் னம் மாய கி ருஷ் ணன், வேப் பந் தட் டை சர வ ணன், கேஸ் ஏ ஜென்சி உரி மை யா ளர் கள் மற் றும் நுகர் வோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-