அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,நவ.9:
உழவர் சந்தை அருகே நேற்று மு தல் இடம் மாறிய பெரம்பலூர் வார சந்தையால் வடக்கு மாதவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகருக்கான வாரச்சந்தை கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத் து வ ம னை யின் கிழக் குப் ப கு தி யில் உள்ள இந்து சமய அற நி லை யத் துறைக் குச் சொந் த மான கோயில் நி லத் தில் செவ் வாய்க் கிழமை தோறும் நடந்து வந் தது. பெரம் ப லூர் மாவட்ட அரசு தலைமை மருத் து வ ம னை யின் விரி வாக் கப் பணி க ளுக் காக வாரச் சந்தை இயங்கி வந்த பகு தியை இந் து ச மய அற நி லை யத் துறை ஒப் பந்த அடிப் ப டை யில் வழங் கி யுள் ள தால், இங்கு இயங் கி வந்த வாரச் சந்தை, வடக் கு மா தவி சாலை யி லுள்ள உழ வர் சந் தை யின் தென் பு றம் மற் றும் கிழக் குப் பகு திக ளில் இட மாற் றம் செய் யப் பட்டு நேற் று மு தல் செவ் வாய் வாரச் சந்தை இயங் கி வ ரு கி றது.
இதில் திருச்சி காந் தி மார்க் கெட் வியா பா ரி கள், பெரம் ப லூர் தின சரி காய் கறி மார்க் கெட் வியா பா ரி கள், பெரம் ப லூர் உழ வர் சந்தை விவ சா யி கள், வியா பா ரி கள், மளி கைசா மான் விற் ப னை யா ளர் கள், கரு வாடு, பாய், பழங் கள், இள நீர் விற் ப னை யா ளர் கள் என மொத் தம் 300க்கும் மேற் பட் டோர் தங் க ளுக் கான இடங் க ளைப் பெற்று நேற்று அதில் கடை களை அமைத் தி ருந் த னர்.
இந் தத் தக வல் அ றிந்த பொது மக் கள் நேற்று பெரம் ப லூர் வடக் கு மா தவி சாலை யி லுள்ள உழ வர் சந் தைக்கு அரு கே வந்து காய் கறி களை வாங் கிச் சென் ற னர். நேற்று மட் டுமே 2ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் உழ வர் சந் தையி லும், வாரச் சந் தை யி லும் காய் க றி களை வாங் கிச் சென் றுள் ள னர்.
சாதா ரண நாட் க ளி லேயே குறு கிய தெரு வாக இருப் ப தால் வடக் கு மா தவி சாலை யில் போக் கு வ ரத்து பாதிக் கப் ப டும். நேற்று 2ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் அதே வடக் கு மா தவி சலை யைப் பயன் ப டுத் தி ய தால் அடிக் கடி அப் ப கு தி யில் போக் கு வ ரத்து கடு மை யா கப் பாதிக் கப் பட் டது.
வாக னங் கள் சாலை க ளில் ஊர்ந் த ப டியே சென் ற தால் பாத சா ரி கள் செல் ல மு டி யா மல் மிக வும் அ வ திப் பட் ட னர். இதற்கு போக் கு வ ரத்து போலீ சா ரைக் கொண்டு, விரைந்து தீர் வு காண வேண் டு மென சமூ க ஆர் வ லர் கள் மாவட்ட நிர் வா கத் திற்கு வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-