அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பாடாலூர், நவ. 8:
ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்லையில் சாலையை கடப்பதற்காக விடப்பட்டுள்ள பாதைகளில் நாள்தோறும் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள் ள னர்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சா லை யாக விரி வாக் கம் செய் யப் பட்டு கடந்த 2009ம் ஆண்டு போக் கு வ ரத் திற் காக பயன் பாட் டிற்கு வந் தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சா லைப் பகு தி யில் ஒவ் வொரு கிரா மத் திற் கும் ஒரு பு றம் இருந்து சாலை யின் மற் றொரு புறத் திற்கு செல் லும் வகை யில் பாதை விடப் பட் டுள் ளது.அதன் படி, ஆலத் தூர் தாலுகா பகு தி யில் பாடா லூர் ஊட் டத் தூர் பிரி வுச் சாலை, பாடா லூர் வாரச் சந்தை நடை பெ றும் பகுதி, திரு வி ளக் கு றிச்சி பிரி வுச் சாலை, ஆலத் தூர் யூனி யன் அலு வ ல கப் பகுதி, காரை பிரி வுச் சாலை, ஆலத் தூர் கேட் அருகே செட் டி கு ளம் பிரி வுச் சாலை பகுதி, நார ண மங் க லம் பிரி வுச் சாலை, மலை யப்ப நகர் செல் லும் சாலை, சிறு வாச் சூர் கிரா மத் திற்கு செல் லும் சாலை என உள் ளிட்ட பகு தி க ளில் சாலை யின் ஒரு புறம் இருந்து மற் றொரு பகு திக்கு செல் லும் வகை யில் பாதை விடப் பட் டுள் ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலை பயன் பாட் டிற்கு விடப் பட்டு சுமார் 8 ஆண் டு க ளுக்கு மேலா ன தால் ஒளி ரும் விளக் கு கள் எல் லாம் பழு தாகி விட் டது. சாலைப் பகு தி க ளில் சாலையை கடக் கும் பாத சா ரி கள் விபத் துக் குள் ளா கின் ற னர்.ஒவ் வொரு கிரா மத் திற் கும் விடப் பட் டுள்ள பாதை க ளில் புதி தாக ஒளி ரும் விளக் கு கள், எச் ச ரிக்கை பலகை அமைத்து நெடுஞ் சாலை வாகன ஓட் டி க ளுக்கு தெரி யும் வகை யில் சிக் னல் அமைக்க வேண் டும்.
அதே போல் பாடா லூர், இரூர், ஆலத் தூர் கேட் ஆகிய கிரா மங் க ளில் தேசிய நெடுஞ் சா லைப் பகு தி க ளில் சர் வீஸ் சாலை அமைக் கப் பட் டுள் ளது. அந்த சர் வீஸ் சாலைக் கும், மெயின் சாலைக் கும் இடையே தடுப் புச் சு வர் அமைக் கப் பட் டுள் ளது. தடுப்பு சுவர் முகப்பு பகு தி யில் அடிக் கடி வாக னங் கள் விபத் துக் குள் ளாகி வரு கி றது. வாகன ஓட் டி க ளுக்கு தெரி யும் வகை யில் எச் ச ரிக்கை பலகை ஒளி ரும் வகை யில் அமைக்க மாவட்ட நிர் வா க மும், தேசிய நெடுஞ் சா லைத் துறை யும் நட வ டிக்கை எடுக்க வேண் டும். என பொது மக் கள், சமூக ஆர் வ லர் க ளும் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-