அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதியின் அல்கதீப் பகுதியை சேர்ந்த சில ஷியா  பயங்கரவாதிகள் ஹொண்டா மோட்டார் சைக்கிளில் வந்து தமாம்  மத்திய பகுதியிலுள்ள பாதுகாப்பு ரோந்துப் பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடாத்தியபோது, ஸதலத்தில் பிடிக்கப்பட்டு அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர்.  சவூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு ஷீயாக்கள் பல வழிகளில் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-