அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


துபாய்: ஷார்ஜாவில் 35வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 2ந்தேதி தொடங்கியது .சார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்றும் இந்த கண்காட்சில் உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள்,பிரமுகர்கள் , வாசகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த இலக்கிய பிரமுகர்கள் நடிகர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று முன் தினம் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து நடிகர் மம்முட்டி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர் சார்ஜா கலாச்சார ஆணைய அதிகாரி மோகன் குமார் டி சி புக்ஸ் செயல் அலுவலர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புத்தக கண்காட்சி 12ந்தேதி வரை நடைபெறுகிறது.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-