அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,நவ.30:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தைச் சேர்ந் த வர் சிவப் பி ரகா சம்(60). இதே ஊரைச் சேர்ந்த சுந் த ர ரா ஜன் (பெயர் மாற் றப் பட் டுள் ளது) என் ப வ ரது மகள் சுகிர்தா(14) (பெயர் மாற் றப் பட் டுள் ளது). கடந்த 27ம்தேதி சிவப் பி ர கா சம் தனது இரு சக் கர வாக னத் தில் அரி ய லூ ருக் குச் சென் றார். அப் போது அவ் வூ ரின் பஸ் நிறுத் தத் தில் நின்று கொண் டி ருந்த சுகிர் தா வி டம் பேசிக் கொண் டி ருந்த சிவப் பி ர கா சம் அவ ரும் அரி ய லூர் செல் வ தற் காக காத் தி ருப் ப தை ய றிந்து தனது வண் டி யில் ஏற் றிக் கொண்டு, அரி ய லூர் பஸ் நி லை யத் தில் இறக்கி விட் டுள் ளார்.
இந் நி லை யில் 28ம்தேதி அரி ய லூ ரி லுள்ள உற வி னர் க ளால் சுகிர்தா கூட லூ ருக்கு அழைத்து வரப் பட்டு பெற் றோ ரி டம் ஒப் ப டைக் கப் பட் டார். சுகிர் தா வி டம் விசா ரித்த பெற் றோ ரி டம், சிவப் பி ர கா சம் தான் தன்னை இரு சக் கர வாக னத் தில் அழைத் துச் சென் றார்.
அரி ய லூ ருக்கு இடையே மொட் டை யன் கு ளம் என்ற பகு திக்கு அழைத்து சென்று அங்கு தன்னை பாலி யல் பலாத் கா ரம் செய் தார் எனக் கூறி அழு துள் ளார். இது குறித்து சுகிர் தா வின் தாய் கொடுத் தப் புகா ரின் பேரில் அனைத்து மக ளிர் போலீ சார் சிவப் பி ர கா சத் தைக் கைது செய் த னர். பெரம் ப லூர் சமூ க நீதி மற் றும் மனி த உ ரி மை கள் பிரிவு(பொ) டிஎஸ்பி கும ர வேல் இது குறித்து விசா ரணை நடத்தி, சிவப் பி ர கா சத் தின் மீது பாலி யல் பலாத் கா ரம், வன் கொ டுமை தடுப் புச் சட் டம் ஆகி யப் பிரி வு க ளின் கீழ் வழக் குப் பதிந் துள் ளார். பின் னர் சிவப் பி ர கா சம் நீதி மன் றக் காவ லில் சிறை யில் அடைக் கப் பட் டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-