அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். நவம் 11.
 பழைய ₹500,₹1000 நோட்டுகளை மாற்ற நேற்று விட இன்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நேற்று கூட ஆண்களின் சுமார் 50 பேரும், பெண்கள் வரிசையில் சுமார் 50 பேர் மட்டுமே நின்று கொண்டு இருந்தனார். ஆனால் இன்று ஆண்கள் வரிசை செட்டியார் கடை வரை நின்று சென்றது. பெண்கள் வரிசையும் சுமார் 300 பெண்கள் வரிசையில் காத்து கிடந்தனர்.  மோடி அவர்கள் 500,1000 ரூபாய் செல்லது என்று சொல்லி ஜாலியாக ஜப்பான் சுற்றி பார்க்க சென்று விட்டார். இங்கு பாதிக்கப்படுவது ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-