அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நேற்று மாலை   
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டதில் மாவட்ட செயலாளர் V.முஜூபூர் ரகுமான் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்துவதற்கு SDPI கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் R.ஹஸ்ஸான் MBA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
SDPI கட்சியின் மாவட்ட தலைவர் A.முஹம்மது ரபீக் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞ்சர் அணி மாநில இணை செயலாளர் தோழர் சீனிவாசராவ் ,இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ கோபால் ஆகியோர் சிறப்பு அலைபாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரலான ஜமாத்தார்களும் ஆண்களும் பெண்கள்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்பை பதிவு செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-