அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நேற்று (நவம்பர் 28 -2016) சவுதியின் சிழக்கு மாஹானமான தம்மாமில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்


அந்த உரையில் அவர்,


கோடான கோடி ரியால் செலவிலான திட்ங்களை நான் உங்களுக்கு அற்பணிப்பதில் மகிழ்ட்சி அடைகிறேன்


இந்த திட்டங்களுக்கான நிதியை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன் இறைவனுக்கே புகழ் அனைத்தும்


திராளான செல்வத்தையும் அதை அனுபவிப்பதர்கான அமைதியையும் நமக்கு அருளிய இறைவனை நாம் போற்றி புகழ்வோம்


நாம் இஸ்லாத்திற்கும் புனித தலங்களுக்கும் சேவையாற்ற பிறந்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்துவோம்


இந்த பணிகளை சிறப்பாக செய்வதற்கு இறைவன் நமக்கு அருள் புரிய இறைவனிடம் மன்றாடுவோம்


இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-