அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,நவ.5:
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையின் நுழைவு வாயிலை அடிக்கடி மாற்றுவதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அரை நூற் றாண் டு க ளுக் கும் மேலாக இயங் கி வ ரும் இந்த தலைமை மருத் து வ ம னைக்கு நோயா ளி கள், அவர் க ளது உற வி னர் கள் என தினந் தோ றும் ஆயி ரக் க ணக் கா னோர் வந்து செல் கின் ற னர்.
இதற் கான பிர தான நுழைவு வாயில் மருத் து வ ம னை யின் தென் பு றம் துறை யூர் சலையை நோக் கி யுள் ளது. இருந் தும் மருத் து மனை உட் பி ரிவு விரி வாக் கத் தில் திரு ந க ரை யெட் டி யுள்ள பகு தி யில் 100 படுக்கை வச தி க ளு டன் கூடிய மகப் பேறு மற் றும் குழந் தை கள் சிகிச் சைக் கான பிர மாண்ட கட் டி டம் ரூ. 3 கோடி மதிப் பீட் டில் கட்டி முடிக் கப் பட்ட பிறகு, நுழை வு வா யில் அரசு மருத் து வ ம னை யின் வடக் குப் பு றம் மாற் றப் பட் டது.
இதற் காக தென் பு ற மி ருந்த பிர தான நுழை வு வா யி லின் குறுக்கே கயி று கட்டி வாக னங் க ளுக்கு அனு மதி மறுக் கப் பட் டி ருந் தது. இந் நி லை யில் நான் கைந்து மாதங் க ளில் மீண் டும் தென் புற வாயில் திறக் கப் பட்டு, வடக் குப் புற நுழைவு வாயில் சங் கி லி யால் பூட் டப் பட்டு, அதில் ஒரு ஆள் உள்ளே நுழைந்து சென்று வர மட் டும் அனு ம திக் கப் பட் டுள் ளது. அரசு மருத் து வ மனை நிர் வா கம் இப் படி அடிக் கடி இட மாற் றம் செய் வ தால் அறி யாத அப் பாவி பொது மக் கள் எந்த வழி யாக உள்ளே நுழை வது என தெரி யா மல் திகைப் பில் அங் கும் இங் கு மாக அலை கின் ற னர்.
மேலும் ஆம் பு லன்ஸ் உள் ளிட்ட வாக னங் கள் நுழை வ தற் காக அமைக் கப் பட்ட நுழைவு வாயில் எப் போ தும் மூடப் பட்டே கிடக் கி றது.
இத னால் நோயா ளி க ளோடு, அவர் க ளது உற வி னர் க ளும் கடும் அவ திக் குள் ளா கி யுள் ள னர். தற் போது சங் கி லி யால் பூட் டப் பட் டுள்ள நுழைவு வாயி லில் யாரா வது நோயால், விபத் தால் பாதிக் கப் பட்ட ஒரு வரை தூக் கிக் கொண்டு 2 அல் லது 3 பேர் உள் ளே செல்ல முடி யாது. ஒவ் வொ ரு வ ரா கத் தான் நுழைய முடி யும்.
இத னால் மருத் து வ மனை நிர் வா கம் தங் கள் வச திக் காக வாயில் களை அமைத் துக் கொள் வதை விடுத்து, நோயா ளி க ளின் வச திக் காக வாயில் க ளை அ மைத்து மருத் து வ ம னையை செயல் ப டுத்த நட வ டிக்கை எடுக்க வேண் டு மென பெரம் ப லூர் மாவட்ட நிர் வா கத் திற்கு நோயா ளி கள், அவர் க ளது உற வி னர் க ளோடு பொது மக் க ளும் மாவட்ட நிர் வா கத் திற்கு வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-