வி.களத்தூரில் அமைக்கப்பட்ட முதல் ATM ஆக்ஸிஸ் வங்கி ATM ஆகும் . இதனால் நமது ஊர் மக்கள் பலர் பெரம்பலூர் ,மற்றும் லப்பைக்குடிக்காடு ஆக்ஸிஸ் வங்கியில் அக்கவுண்டு ஒப்பன் செய்தார்கள். மேலும் வெளி நாட்டில் வசிக்கும் வி.களத்தூர் மக்கள் NRI அக்கவுண்டு ஒப்பன் செய்து தங்களின் மனைவிகளிடம் ATM கார்டு கொடுத்து பணம் தேவைப்படும் போது எடுத்து வந்தானார். ஆனால் கடந்த தீபாவளி முதல் இந்த ATM மையம் வேலை செய்ய வில்லை. நமதூர் IOB ATM அடிக்கடி பழுது ஆகும். பிறகு ஒரிரு நாட்களில் சரி செய்வார்கள். தீபாவளி அடுத்த நாள் வி.களத்தூரில் உள்ள மற்ற இரண்டு ATMம் வேலை செய்ய வில்லை.இதனால் வி.களத்தூர் மக்கள் பலர் வண்ணராம் பூண்டி ATMல் பனம் எடுத்து வருவதை பார்க்க முடிந்தது. இது பற்றி லப்பைகுடிகாடு ஆக்ஸிஸ் வங்கி மேலாளரிடம் நமது செய்தியாளர் கேட்ட போது வி.களத்தூர் ATM மிஸின் முழுவதுமாக ரிப்பார் ஆகி விட்டது.எனவே நாங்கள் புதிய ATM மிஸின்க்கு பரிந்துரை செய்து உள்ளோம். வேகு விரைவில் ஒரிரு நாட்களில் புது மிஸின் வந்து விடும். என தெரிவித்தார். மேலும் வி.களத்தூர் மக்கள் பணம் போடுவதற்கு பெரம்பலூர் அல்லது லெப்பைகுடிக்காடு செல்ல வேண்டு இருக்கிறது.புதிய ATM மிஸினில் பணம் பேடும் வசதியும் வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» வி.களத்தூர் ஆக்ஸிஸ் வங்கி ATM கடந்த ஒரு வாரமாக வேலை செய்ய வில்லை! வி.களத்தூர் மக்கள் கடும் அவதி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.