அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

லப்பைக்குடிக்காடு கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாத்துல் உலமா சார்பாக வருகிற 06-11-2016 (ஞாயிற்றுக்கிழமை)

மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு மாநாடு

இடம்: கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் (லப்பைக்குடிக்காடு )

நேரம் :காலை 9: 00 மணி

சிறப்புரையாளர்:

பேராசிரியர் அல்ஹாஜ் K.m காதர்மைதீன் அவர்கள்.



பேராசிரியர் M. H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள்




மௌலானா,மௌலவி அல்ஹாஜ் சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்



சங்கமிப்போம்!

சத்தியத்தை எடுத்துரைப்போம்!!

அனைவரும் வருக!!!

அறிவமுதம் பெறுக...

அன்புடன் அழைப்பது .

நகர ஜமாஅத்துல் உலமா

லப்பைக்குடிக்காடு

பெரம்பலூர் மாவட்டம் . 
இந்த நிகழ்ச்சி முழுவதும் நமது சகோதர வலைத்தளமான கல்லாறு. காம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்கிறது.

நிகழ்ச்சி முழுவதையும் Online ல் காண

www.kallaru.com ல் காணவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-