அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், நவ.4:
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 6ம் தேதி நடத்தப்படும் குரூப்-4 தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 13,712 பேர் பங்கேற்று தேர்வெழுத உள்ளனர்.
இது குறித்து, பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் 6ம் தேதி நடை பெற உள்ளது.இத் தேர்வுக்காக, பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி, 
செயின்ட் தோமினிக் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, 
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளி, 
எசனை அரசு மேல் நிலைப் பள்ளி, 
குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி,
 கீழக்கணவாய் அரசு பாலி டெக்னிக் கல்லூரி, 
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி, 
சிறுவாச்சூர் சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, 
ராம கிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரி, 
சாரதா மகளிர் கல்லூரி, 
ராம கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, 
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ஆகிய 12 மையங்களில் 11,341 பேர் பங் கேற் றுத் தேர்வு எழுத உள் ள னர். 

குன்னம் வட்டத்தில்,
 குன்னம் அரசு மேல் நிலைப் பள்ளி,
 வேப்பூர் பாரதிதாசன் பல் கலைக் கழக உறுப்புக் கல்லூரி (மகளிர்), 
மேல மாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி  
ஆகிய 3 மையங் க ளில் 999 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில், வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப் பள்ளி, 
வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி, 
வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி 
ஆகிய 3 மையங் க ளில் 852 பேரும், ஆலத்தூர் வட்டத்தில், 
பாடலூர் அரசு மேல் நிலைப் பள்ளி, 
செட்டிக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி 
ஆகிய 2 மையங் க ளில் 520 பேரும் என 20 மையங் க ளில், 46 முதன்மை கண் கா ணிப் பா ளர் கள் முன் னி லை யில் 13,712 நபர் கள் தேர் வில் பங் கேற்க உள் ள னர்.
இந் தத் தேர் வு களை கண் கா ணிக் கும் பணி யில், பெரம்பலூர் வட்டத்தில் 38, குன் னம் வட் டத் தில் 3, வேப்பந்தட்டை வட்டத்தில் 3, 
ஆலத்தூர் வட்டத்தில் 2 என மொத்தம் 46 நபர் கள் ஈடு பட உள் ள னர்.
மேலும், 14 நட மா டும் குழுக் கள் தேர்வு தாள் கள் களை மையங் க ளுக்கு கொண்டு செல் லும் பணி க ளில் ஈடு ப டுத் தப் பட உள் ள னர். 11 பறக் கும் படை கள் அமைக் கப் பட்டு கண் கா ணிப்பு பணி கள் மேற் கொள் ளப் பட உள் ளன. மேலும், தேர்வு நட வ டிக் கை களை ஒளிப் பதிவு செய்ய 4 வட் டங் க ளி லும் மொத் தம் 26 வீடியோ கிரா பர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
ஒவ் வொரு மையத் தி லும் உட னடி சிகிச்சை அளிக்க மருத் து வர், செவி லி யர் கொண்ட மருத் து வக் குழு மற் றும் தீய ணைப்பு, மீட்பு பணி கள் துறை சார்ந்த அலு வ லர் கள் தயார் நிலை யில் இருக்க ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. தேர்வு எழு து வோர், தேர்வு மையங் க ளுக்கு செல் போன் எடுத் துச் செல்ல தடை செய் யப் பட் டுள் ளது. இவ் வாறு அதில் அவர் கூறி யுள் ளார்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்!
தேர்வு எழு து ப வர் கள் தேர்வு மையங் க ளுக்கு சென்று வர, பெரம் ப லூர் புற ந கர் பேருந்து நிலை யம் மற் றும் மாவட் டத் தின் இதர பகு தி க ளில் இருந்து சிறப்பு பேருந் து கள் இயக் கப் பட உள் ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-