அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி(11 நவ 2016): 500 , 1000 ரூபாய் செல்லாது என் அறிவித்ததன் எதிரொலியாக பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரே நாளில் 3 லட்சம் ஃபாலோயர்களை இழந்தார்.


ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம்

என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மோடியின் திடீர் அறிவிப்பால் பலரும் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்தனர். பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் இதன் எதிரொலியாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரே நாளில் 3 லட்சம் ஃபாலோயர்களை மோடி இழந்துள்ளார்.

ime Minister Narendra Modi's decision to demonetise Rs 500 and Rs 1000 currency notes seems to have backfired. Besides anger on the streets and confusion in markets, Modi also appears to be facing a backlash on Twitter - a medium where he has ruled the roost for long.

Modi's twitter following fell by over 3 lakh on 9 November, a day after he made the announcement on national television.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-