அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

   

பெரம்பலூர்,நவ.9:
முஸ்லீம் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நந்த குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
தமிழ் நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங் கீ க ரிக் கப் பட்ட கல்வி நிறு வ னங் க ளில் 1-ம்வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரைக் கான பள் ளி ப டிப்பு (Prematric)மற் றும் 11ம்வ குப்பு, 12-ஆம் வ குப்பு பள் ளி மேற் ப டிப்பு (Prematric Scholarship) பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ,மாணவியருக்கு பள்ளிப் படிப்பு கல்வி உத வி தொகை(Prematric Scholarship) திட் டத் தின் கீழ் 2016-2017ம்ஆண் டிற்கு கல் வி உ த வித் தொகை யைப் பெற விண் ணப் பிப் ப தற் கான காலக் கெடு நீட் டிக் கப் பட் டுள் ளது.
1-ம்வ குப் பு மு தல் 10-ம்வ குப்பு வரைக் கான பள் ளிப் ப டிப்பு மற் றும் 11ம்வ குப்பு, 12ம் வகுப் புக் கான பள் ளி மேற் ப டிப்பு கல்வி உத வித் தொ கைக் கான புதி யது (Fresh) புதுப் பித் தல்(Renewal) மற் றும் தகுதி, வரு வாய் அடிப் ப டை யி லான (Merit- Cum-Means) கல் வி உ த வித் தொகை விண் ணப் பங் களை மாணவ, மாண வி யர் www.schol arships.gov.in என்ற ஆன் லைன் முக வ ரி யில் (Online) விண் ணப் பிக்க வேண் டிய காலக் கெடு கடந்த அக் டோ பர் 31ம்தே தி யி லி ருந்து வரு கிற நவம் பர் 30ம்தேதி வரை யி லும் கால நீட் டிப்பு செய் யப் பட் டுள் ளது.
எனவே சிறு பான் மை யின மாணவ, மாண வி ய யர் இந் தக் கல்வி உத வித் தொகை யைப் பெற உரி ய கா லத் தில் விண் ணப் பித்து பய ன டை ய லாம் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-