அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் மாபெரும் 2 நாள் ஸீரா மாநாடு வரும் டிசம்பர் 01 மற்றும் 02 ம் தேதிகளில் துபாய் அல்குஸ் மனார் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற உள்ளது. 

இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க உரைகள், பயிலரங்கம், போட்டிகள், கண்காட்சிகள், ஆலோசனை மையங்கள் ஆகியன இடம்பெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்பதிவு தொடர்பு எண்கள்:
+971 559192195 / 508827493
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-