அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கேரளாவைச் சேர்ந்த அமீர்(32) மஸ்கட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்தார். 


அமீர் தனது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் மாமியார் ஜெமீலா ஆகியோருடன் நேற்று காரில் பயணம் செய்துள்ளார். 

பர்கா-நக்ஹல் ரோட்டில் எதிரே வந்த வாகனத்தின் மீது அமீர் ஓட்டிச் சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் அமீர், ஜமீலா ஆகியோர் பலியாயினர்.

காயம் அடைந்த அமீரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-