அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கடைஅடைப்பு செய்தி சற்றுமுன் நாம்பதிவிட்டிருந்தோம் தற்போது ஒத்திவைப்பு
(28-11-16) திங்கள்கிழமை அன்று  தமிழ்நாடு வணிகர்சங்க களின் பேரவை  அறிவித்துஇருந்த கடைஅடைப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கபட்டுள்ளது அனைத்து கடைகளும் வழக்கம்போல் நாளை(28-11-16) திறந்து இருக்கும்.  வி.களத்தூரிலும் கடைஅடைப்பு இல்லை என *வி.களத்தூர் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது 

எதிர்கட்சிகள் அறிவித்த ஆர்பாட்டம் நடைபெறும் கடைஅடைப்பு மட்டும் ஒத்திவைப்பு

அனைத்து கடைகளையும் திறந்துகொள்ளகேட்டு கொள்ளபடுகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-