அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்த உண்மை ஆண்களுக்கு தெரியுமா?
ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கு நல்லது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைகிறது. முக்கியமாக, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடியும். நின்றுக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போது அது முடியாதாம்!


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-