அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே

சவுதி அரேபியாவில் உள்ளவர்களுக்கான ஒரு சிறிய தகவல்
ஆம் நண்பர்களே சவுதி அரேபியாவில் வசிக்கும் நாம் அடிக்கடி தூர இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கின்றோம அவ்வாறானவேளைகளில் கூடுதலாக விபத்துக்களை அடிக்கடி கானுகின்றோம் நாமும் விபத்துகளுக்குள்ளாகின்றோம்.
தூர இடங்களுக்குச்செல்லும் போது பெரிய பாலைவணங்கள் ஆழ் நடமாட்மில்லாத வெட்டவெளியினூடகவே நாம் பயணிக்கவேண்டியிள்ளது அவ்வாறு நகர் புறங்களுக்கு வெளியில் நாம் வாகணங்களில் சென்றுகொண்டிருக்கும்போது நீங்கள் விபத்துக்குள்ளானாலோ அல்லது அவ்வாறு விபத்துகளுக்குள்ளாகியவர்களை பார்தாலோ நீங்கள் உடனே 123 எனும் ஆகாய Ambulance இன் அவசர இலக்கத்திற்கு அழைத்து விபத்து நடந்திருக்கும் பாதையை தெளிவாக கூறி அவர்களுக்கு உதவ முடியிம் இந்த தகவள் சவுதியில் அரேபியாவிள் உள்ள பெரும்பாளான நண்பர்கள் சாரதிமார்களுக்கு தெரியாமலிருக்கலாம் எனவே சவுதியில் உள்ள உங்கள் உரவிணர்களோடு பகிர்துகொள்ளுங்கள்.

நன்றி: நாட்டு நடப்பு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-