அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தாரில் வரும் டிசம்பர் (1/12/2016) அன்றுடன் பொதுமன்னிப்பு காலம் முடிகின்றன இதை பயன்படுத்தியும் தாயகம் செல்லாமல் கத்தாரில் தங்கியுள்ள உள்ள வெளிநாட்டினர் பிடிபட்டால் கடும் தண்டனை மற்றும் பிழை விதிக்கபடும் என்று அரசு எச்சரித்துள்ளது. 
கடந்த மூன்று மாதங்களாக பொது மன்னிப்பு நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது . தேவையான ஆவணங்கள் Photo-ல் உள்ளது பாருங்கள்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-