அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புழக்கத்தில் உள்ள போலி 10 ரூபாய் நாணயங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாணயத்தின் பின் பகுதியில் உள்ள சிங்க முக அமைப்பில் உண்மையான நாணயங்களுக்கும் போலி நாணயங்களுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.

மேலும் போலி நாணயங்களில் தங்க நிறப் பகுதியில் இருந்து வெள்ளி நிறப் பகுதியை பிரித்தெடுக்க முடிகிறது.

உண்மையான நாணயங்களில் மேல் பகுதியில் 10 கீற்றுகள் மட்டுமே இருக்கும்


போலி நாணயங்களில் 15 கீற்றுகள் இருக்கும்

உண்மையான நாணயங்களில் ரூபாய்க்கான குறியீடு இருக்கும். போலி நாணயங்களில் அது இருக்காது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-