அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், நவ.11:
பெரம்பலூர் அருகே புது மணத்தம்பதி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை போரூர் பகு தி யைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவரது மகன் கேசவன். இவ ருக் கும் விரு து ந க ரைச் சேர்ந்த மாரீஸ்வரி என் ப வ ருக் கும் கடந்த 6ம்தேதி மதுரை அருகே யுள்ள அழகர் கோயிலில் திரு ம ணம் நடந் துள் ளது. இதற் கான வர வேற்பு விழா நேற்று முன் தி னம் மாலை யில் திருச்சி ஏர்போர்ட் பகு தி யில் நடந் தது. திரு மண வர வேற்பு முடிந் த வு டன் சென் னை யைச் சேர்ந்த மண ம கன் கேச வ னின் உற வி னர் க ளு டன் திருச் சி யி லி ருந்து அன் றி ரவே சென் னைக்கு புறப் பட்டு சென் ற னர். 17 பேர் க ளு டன் புறப் பட்ட இவர் க ளது வேனை சென் னை யைச் சேர்ந்த டிரைவர் முஹ் முஹம்மது உசேன் ஓட் டி வந் தார். வேன் நேற்று முன் தி னம் இரவு 10.30 மணி ய ள வில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில், பெரம்பலூர் முன்புள்ள தீரன் நகர் சாய் பாபா கோயில் அருகே வந்த போது பின் புற டயர் வெடித் த தால் டிரை வ ரின் கட் டுப் பாட் டில் இருந்து வில கிய வேன் சாலை யின் சென் டர் மீ டி ய னில் மோதி கவிழ்ந்து விபத் துக் குள் ளா னது.

இதில் அதிர்ஷ் ட வ ச மாக அனை வ ரும் உயிர் தப் பி னர். இருந் தும் சென்னை ஐயப்பந்தாங்கலை சேர்ந்த நடராஜன் மனைவி புவனேஸ்வரி (25), பழனி மனைவி மகேஸ்வரி (45)ஆகிய இரு வ ருக்கு கைமு றி வும், 8 பேருக்கு ேலசான காயம் ஏற் பட் டது. தக வ ல றிந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் ப டை யி னர், தீயணைப் புப் படை யி னர் விரைந்து வந்து காய ம டைந் த வர் களை மீட் ட னர். காய ம டைந்த 10 பேருக் கும் பெரம்பலூர் அரசு தலைமை மருத் து வ ம னையில் முத லு தவி சிகிச்சை அளிக் கப் பட் டது.
இது குறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-