அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அபூதாபி, அக்-23
துபாயில் இயங்கும் டேக்ஸிக்களில் இலவச வைபை சேவைகள் (WIFI Service) ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அபுதாபியிலும் அடுத்த மாதம் முதல் இலவச வைபை வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மத்திக்குள் அனைத்து அபுதாபி டேக்ஸிக்களிலும் இந்த வசதி முழுமையாக கொண்டு வரப்படும் என அபுதாபி டேக்ஸி போக்குவரத்து கழகமான TransAD தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்/
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-