அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
October 28, 2016


மக்காவை தாக்க முயன்ற யமென் ஹவ்தி தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு.
ரியாத்
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித நகரை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை வழி மறித்து, தாக்கி முறியடியத்தது சவுதி மிசல்.

ஷியா தீவிரவாதமும், யூத தீவிரவாதமும் ஒன்னு தான் ஒற்றுமை கோஷ்டிகளுக்கு இப்பவாவது புரிந்தால் சரி.


உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவவாதிகளை சுவடு தெரியாமல் அழிக்கும் வரை ஓய மாட்டோம்
சவுதி வெளியுறவு துறை அமைச்சர்
ஆதில் சுபைர் ஆவேசம்!ஏமன் அரசுக்கு எதிராக ஹவுத்தி பயங்கரவவாதிகள் போராடி வருகின்றனர்


ஹவுத்தி பயங்கரவவாதிகள் ஈரான் நாட்டால் தயாரிக் பட்டவர்கள்


ஷியா ஆதரவாளர்கள்இவர்களை ஒழிப்பதற்க்கான அனைத்து உதவிகளையும் ஏமன் அரசுக்கு சவுதி செய்து வருகிறது


ஏமனில் ஹவுத்தி பயங்கரவவாதிகள் பிடியில் இருந்த பெரும் பகுதிகளை சவுதி ராணுவம் மீட்டு எடுத்து விட்டது


இதனால் கோவம் கொண்ட ஷியா ஹவுத்தி பயங்கரவவாதிகள் நேற்று நள்ளிரவில் மக்காவை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர்மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாயிப் நகர் அருகே ஹவுத்திகளின் ஏவுகணையை சவுதி விமான படை நடுவானில் தடுத்து அழித்தது


இது தொடர்ப்பாக சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் ஆதில் சுபைர்


இன்று தனது டுவிட்டர் செய்தியில்


உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி ஷைத்தான்களை அடையாளம் தெரியாமல் அழித்து ஒழிப்போம்


என்று தெரிவித்துள்ளார்


Al Arabiya EnglishFriday, 28 October 2016
The Arab Coalition fighting in Yemen said on Thursday that it has intercepted a ballistic missile that hit 65 km away from Saudi Arabia's holy city of Makkah, saying it was fired by militias in Yemen.

The missile was fired from Saada province towards Makkah, the coalition said. No damage has been reported.
Coalition forces confirmed that they targeted the sites where the missile was launched from in Saada and destroyed it shortly after the incident.
The firing of the missile received condemnations from several countries with Bahrain and the United Arab Emirates reacting with statements condemning Iran and Houthi militias.
Bahrain condemned on Friday the firing of the missile toward Makkah in a statement sent to Al Arabiya News Channel saying that "the targeting of the Holy Site presents a direct insult toward Muslims everywhere and constitutes a hate and religious crime from the militias’ part.
UAE’s Minister of Foreign Affairs and International Cooperation Abdullah bin Zayedtweeted his condemnation saying that “Iran claims itself Islamic while supporting militias firing of rockets into Makkah”.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-