அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 சமீபத்தில் facebook ல் நமக்கு எதிராக தவறாக பதிவிட்டதால் அவர் காவல் துறையின் தன்டனைக்கு உள்ளானர் அனைவரும் அறிந்ததே.


அப்படியே எதிர்மறையாக நினைத்து பாருங்கள்.உங்கள் facebook account password எனக்கு தெரிந்தால் உங்கள் account ல் தவறாக பதிவிட்டு உங்களை பிரச்சனையில் மாட்டி விட முடியும்.

1. passwordவை கடினமாக அல்லது யூகிக்க முடியாத வகையில் வைத்துக் கொள்ளுங்கள்.

2.Phone/Mobile no ,வீட்டு address ,பிறந்தநாள்,pincode ,ஊரின் பெயர்,குழந்தையின் பெயர்,மனைவியின் பெயர் password வாக வைப்பதை தவிர்க்கவும்.

3.உங்களுக்கு தெரியாத நபரை friend ஆக வைத்து கொள்ளாதீர்கள்.

4.பெண்கள் profile விலிருந்து chat link வந்தால் கிளிக் செய்யாதீர்கள்

4.கடைசியாக browsing centre ல் facebook உபயோகிப்பதை தவிர்க்கவும்.
நீங்கள் account ல் log out ஆகாமல் இருந்தால் நீங்கள் பிரச்சையில் மாட்டலாம்.

6.உங்கள் email password share செய்யாதீர்கள்.
உங்கள் email password தெரிந்தால் உங்கள் facebook account login செய்து விடலாம்.

7.browsing center ல் யாருக்காவது தகவல் அனுப்ப சென்று விட்டு உங்கள் email log out செய்யாமல் வந்து இருப்பீர்கள்.அது உங்களை பிரச்சனையில் மாட்டி விடலாம்.

8.Finally உங்கள் email/facebook password share செய்யாதீர்கள்.

9.கடைசியாக உங்கள் account தவறாக பயன்படுத்தப்பட்டால் email reset மூலமாக உடனே password மாற்றம் செய்து விடவும்.

10.நீங்கள் computer முழுமையாக உபயோகிக்க தெரியவில்லை என்றால், முடிந்த அளவு வெளியூரில் browsing center உபயோகிப்பதை தவிற்க்கவும்.

11.உங்கள் smart phone விற்க நேர்ந்தால் factory rest செய்து விற்கவும்…

12. Smart phone தொலைந்து விட்டால் உடனே FB password மாற்றவும்.

====முஹம்மது========

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-