அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், அக்.21:
மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
நாமக்கலில் சில தினங்களுக்கு முன்பு மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சூர்யா மாநில அள வில் முத லி டம் பெற் றார். இதே பள்ளி மாண வர் விஜய் மற் றும் லெட் சு ம ணன் பாபு ஆகிய இரு வ ரும் கால் இறு திப் போட் டிக் குத் தகுதி பெற் ற னர். வெற் றிப் பெற்ற சூர்யா, விஜய், லெட் சு ம ணன் பாபு ஆகி யோ ருக்கு பரி சுக் கோப் பை யு டன் சான் றி தழ் வழங் கப் பட் டது.
டென் னிஸ் போட் டி யில் மாநில அள வில் முத லி டம் மற் றும் சிறப் பி டம் பெற்று சாதனை படைத்த மாண வர் களை பள்ளி தாளா ளர் ரவிச் சந் தி ரன், முதல் வர் அங் க யற் கண்ணி ஆகி யோர் பாராட் டி னர். நிகழ்ச் சி யின் போது டென் னிஸ் பயிற் சி யா ளர் பாப் சி க ரன், விளை யாட் டுப் பயிற் று னர் கள் பிரேம் நாத், அகி லா தேவி ஆகி யோர் உட னி ருந் த னர். இதில் மாண வர் சூர்யா ஏற் க னவே தேசி ய அ ள வி லான போட் டி க ளி லும், மாநில அள வி லான டென் னிஸ் போட் டி க ளி லும் பல் வேறு சாத னை க ளைப் படைத் த வர் என் பது குறிப் பி டத் தக் கது. மேலும் சூர்யா, விஜய் ஆகிய இரு வ ரும் இரட் டை யர் கள். இவர்களது தந்தை பெரம்பலூர் பஸ்டாண்டில் ஊட்டி டீ காபி பார் கடை நடத்தி வரும் அசூரைச் சேர்ந்த செல்லப் பிள்ளை என்பவர் ஆவார்.


பெரம்பலூர் மாணவி திரிஷா
தேசியப் போட்டிக்குத் தகுதி...!பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி திரிஷா. இவர் தேசிய அளவிலான பேஸ்கட்பால் விளையாட் டில் பங்கேற்பதற்காக கரூரில் நடந்த தகு தித்தேர்வில் கலந்துகொண்டார். தமிழக அளவில் 54 மாணவியர் பங்கேற்ற தேர் வில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பேஸ்கட் பால் அணிக்கு திரிஷா தேர்வு செய்யப் பட்டார்.


திரிஷா டிசம்பர் மாதம் சட்டிஸ்கர் மாநி லத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவி லான பேஸ்கட்பால் போட்டியில் தமிழக அணியின் சார்பாக விளையாட உள்ளார்.
அவருக்கு பள்ளியின் தாளாளர் ரவிச்சந் திரன், முதல்வர் அங்கயற்கண்ணி, பேஸ் கட்பால் பயிற்சியாளர்கள் பிரேம்நாத், அகி லாதேவி மற்றும் ஆசிரியர், மாணவ மாண வியர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திரிஷா பெரம்பலூர் ஊர்க்காவல் படை யின் மண்டலத் தளபதியும், ரோட்டரி கிளப் மாவட்ட நிர்வாகியுமான அரவிந் தனின் மகளாவார்.


#வாழ்த்துக்கள் #திரிஷா
- WILSON J

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-