அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்பவர்களுக்கு புதிய சட்ட திட்டங்க நடைமுறை படுத்த பட உள்ளனர் :
வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர், சமையல்காரர், ஆயாக்கள், சுத்தம் செய்பவர்கள் அனைத்து வகையான வேலைகாரர்களுக்கும் (Domestic workers low) ஒன்பது அத்தியாயம்கள் கொண்ட, 54 பக்க கட்டுரைகள் கொண்ட சட்ட புத்தகம் ஷேக் சாபா -அல் -அகமது அல் -சபா என்பவரால் வெளியிட பட்டுள்ளது .
இதில் முக்கியமான இரண்டு அம்சங்கள்:

(1) 11 மாதத்திற்க்கு ஒரு மாதம் விடுமுறை சம்பளத்தோடு.
(2)அறுபது தீனாருக்கு மிகாமல் சம்பளம் கொடுக்க வேண்டும், அதை குறித்த சமயத்தில் அளிக்க வேண்டும், அவ்வாறு செய்ய வில்லை என்றால் நீங்கள் உங்கள் முதலாளி மீது வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு.
Www.lp-kw.org என்ற இணைய தளத்தில் சென்றால் ஆறு மொழிகளில் இந்த சட்டம் வெளியிட பட்டுள்ளது, அரபி, இந்தி, ஆங்கிலம், உருது, பிலிப்பைனோ மற்றும் பிரேஞ்சு.
விரிவான தகவல்கள் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் ஆலோசனை உதவிக்கு +965 97295435 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நன்றி: குவைத் தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-