அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதியில் டிரைவராக வேலை செய்யும் சகோதரர்கள், மற்றும் அரபுநாடுகளில் வேலை செய்பவர்களும் கவனத்தில் கொள்க..

உங்கள் அரபி(முதலாளி) வாகனம் உங்கள் பெயரில் ரெஜிஸ்டர் செய்ய சொன்னால் தயவு செய்து சம்மதிக்க வேண்டாம், காரணம் டிராபிக் சட்டம் கடுமையான காரணத்தால் பல தகவல்கள் வருகின்றன , அவர்களில் யாராவது செய்யும் தவறுகளுக்கு நாளை ஏர்போர்ட் ல் மாட்டிக்கொள்வது நீங்கள், கடும் தன்டனை அனுபவிக்க போவதும் நீங்கள் தான் என்பதை மனதில் கொண்டு கவனமாக செயல்பட வேண்டுகிறேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-