அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,அக்.25:
திருமாந்துறையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கால் கட்டணம் வசூல் செய்யாதததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிரா மத் தில் உள்ள தனி யார் நிறு வ னத் திற்கு சொந் த மான சுங் கச் சா வ டி யில் 160க்கும் மேற் பட்ட ஊழி யர் கள் பணி யாற்றி வரு கின் ற னர். இவர் கள் ஊதிய உயர்வு அளித் திட வேண் டு மென நீண்ட நாட் க ளாக கோரிக்கை விடுத்து வந் த னர்.
ஆனால் சுங் கச் சா வடி நிர் வா கம் ஊழி யர் க ளின் கோரிக் கையை ஏற்று முறை யான பேச்சு வார்த்தை நடத் தா மல் காலம் தாழ்த்தி வந் தது. இதனை கண் டித்து நேற்று காலை முதல் சுங் கச் சா டி யில் வசூ லித்த சுங் கப் ப ணத்தை நிர் வா கத் தி டம் ஒப் ப டைக் கா மல் அவர் களே முடக்கி வைத்து கொண்டு, உட ன டி யாக ஊதிய உயர்வு மற் றும் ஊக் கத் தொ கையை வழங்க வேண் டும், மத் திய அரசு நிர் ண யித் தப் படி 72 நாட் கள் கணக் கில் எடுத் துக் கொள் ளக் கோரி யும் திடீ ரென வேலை நிறுத் தம் செய்து, உள் ளி ருப்பு போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
சுங் கச் சா வடி ஊழி யர் கள் இந்த திடீர் வேலை நிறுத்த போராட் டத் தால் திருமாந்துறை சுங் கச் சா வ டி யில் சுங் க வரி வசூல் செய் யப் ப டா மல்,அனைத்து வாக னங் க ளுக் கும் அனுப் பப் பட் ட தால் வாகன ஓட் டி கள் பல ரும் மகிழ்ச் சி யில் பய ணித் த னர். இது குறித்து ஏஐ டி யூசி தொழிற் சங்க செய லா ளர் விஜ ய கு மார் தெரி வித் தா வது; சுங் கச் சா வடி நிர் வா கம் முறை யாக ஊக் கத் தொகை குறித்து அறி விப்பு வழங் கா மல் காலம் தாழ்த்தி வரு கி றது. அத னால், சுங் கச் சாவடி நிர் வா கத் திற்கு உள் ளேயே தங்கி சமைத்து சாப் பிட்டு போராட் டம் நடத்தி வரு கி றோம் என தெரி வித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-