அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

பெரம்பலூர், அக்.24:
பெரம்பலூர் லயன்ஸ் கிளப் மற்றும் பொறியாளர் சங்கம் சார்பில் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கியம்மன் ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங் கி யுள் ளது.
பெரம் ப லூ ரில் உள்ள பெரி ய ஏரி, வெள் ளந் தாங்கி அம் மன் கோ யில் ஏரி யில் சீமை கரு வே ல ம ரங் கள் அதி க மாக வளர்ந் துள் ளன.
நீர் நி லை க ளில் மழை நீர் தேங் கு வ தால் பாதிப் பிற்கு உள் ளா கும் படி இயற் கைக்கு எதி ரா க வுள்ள சீமைக் கரு வேல மரங் களை பொக் லைன் எந் தி ரத் தைக் கொண்டு வேரு டன் அகற் றும் திட் டம் லயன்ஸ் கிளப் மற் றும் கட் டிட கட் டு மான பொறி யா ளர் கள் சங் கம் சார் பில் தொடங் கப் பட் டுள் ளது.
இதன் முதல் கட் ட மாக பெரம் ப லூர் பெரி ய ஏ ரி யில் சீமைக் க ரு வேல மரங் களை அகற் றும் தொடக்க நிகழ்ச் சிக்கு சங் கத் தலை வர் செந் தில் கு மார் தலைமை வகித் தார். வட் டா ரத் தலை வர் மோகன் ராஜ் கரு வேல மரங் கள் அகற் றும் பணியை தொடங்கி வைத் தார்.
இதில் அரிமா சங்க நிர் வா கி கள் பாபு, மகா தே வன், முரளி,கட் டிட கட் டு மான பொறி யா ளர் கள் சங்க மாவட் டச் செய லா ளர் தினேஷ் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
பெரம்பலூர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-