அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முஸ்லிம்கள் எங்கெல்லாம் பெரும்பாண்மையாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இந்து சகோதரர்கள் நிம்மதியாகவும் அனைத்து உரிமைகளை பெற்றும் வாழ்ந்து வருகின்றனர்

இதற்கு எத்தனையோ உதாரணங்களை குறிப்பிடலாம்
நமது நாட்டின் பரம்பரை எதிரி என்று சொல்ல படுகின்ற பாகிஸ்தானில் கூட இந்து மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழவாங்கு வாழ்கின்றனர்
அவர்களுக்கு என்ற தனி சட்டங்களையும் பாகிஸ்தான் அரசு வகுத்து கொடுத்திருக்கிறது

இந்து மக்களின் எந்த வித போரட்டமும் இன்றி அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சகோதரர்களுக்கென தனி திருமண சட்டத்தை பாகிஸ்தான் அரசு இந்து மக்களுக்கு வழங்கியுள்ளது

 ஆனால் இந்தியாவிலோ அயோக்கியன் மோடியின் அரசு இஸ்லாமியர்களுக்கு என்றிருக்கும்  தனி திருமண சட்டத்தை பறிக்கும் முயர்ச்சியில் இறங்கியிருக்கிறது

இஸ்லாமியர்களின் தனி சட்டத்தை பறிக்கும் திறன் மோடிக்கு இல்லை என்பதை முஸ்லிம் சமூகம் அணிதிரண்டு அவருக்கு உணர்த்தும்
உத்தரபிரதேச தேற்தலுக்கு பிறகு மோடி கூட்டம் காணமல் போகும் இன்ஷா அல்லாஹ்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-