அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(24 அக் 2016): IFF இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஹஜ் தான்னார்வலர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி ஜித்தாவில் நடைபெற்றது.


ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வலர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அத வகையில் இவ்வருடமும் சுமார் 900 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வருடம் தன்னார்வலப் பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டர்களை கவுரவிக்கும் வகையில் ஒறு கூடல் நிகழ்ச்சி ஜித்தா இம்பாலா கார்டனில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி மற்றும் சவூதி தன்னார்வல அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தன்னார்வலர்களை வாழ்த்திப் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ம்ற்றும் ஹஜ் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-