அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துருக்கி சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வர பட்டுள்ள 60 க்கும் அதிகமான திருகுர்ஆனின் பழம் பெரும் பிரதிகள் காட்சிக்கு வைக்க பட்டுள்ளது 2017 பிப்ரவரி வரை தொடரும்

இந்த கண் காட்சியில் இஸ்லாம் தொடர்ப்பான பல்வேறு நிகழ்வு தொடற்ந்து நடை பெறும் என கூறிய கண்காட்சியின் பொறுப்பாளர் அலி கோஸ்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் சமாதானத்தின் மார்க்கம் ஆனால் தற்போது இஸ்லாத்தை பயங்கரவாத மார்க்கமாக சித்திரிக்க முயர்ச்சி மேர்கொள்ள படுவதைாக குற்றம் சாட்டினார்

இஸ்லாத்திற்கு எதிரான இந்த சதியை முறியடிக்கும் வேலையை இந்த கண் காட்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்

 நன்றி: சையது அலி ஃபைஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-