அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...   உங்களுக்கு ஏஜென்டுகள் தரும் VISA உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையா சம்பளம் போன்றவற்றை தெளிவாக தெரிந்தது கொள்ள முடியும்.
      ஏஜென்டுக்கு பல லட்சம் கொடுக்கும் நீங்கள் அமீரகத்திற்கு வந்து பல இன்னல்களை சந்திப்பதை விட ஆவணங்கள் உண்மையானவையா என்று ஒருமுறை உறுதிபடுத்தி விட்டு கிளம்பி
வாருங்கள்.
   தமிழகம்  கேரளா கர்நாடகா  ஆந்திரா தெலுங்கானா  என ஐந்து மாநிலத்தைச்  சேர்ந்தவர்கள்
இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்
நன்றி: குவைத் தமிழ் பசங்க.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-