அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நேற்று (29.10.2016) லெப்பைக்குடிக்காட்டில் உள்ள K.G.M. ஹாலில் ,

*மில்லத் பைத்துல்மால் நடத்திய " வெற்றி படிகள்*" நிகழ்ச்சியில்
  *6 முதல் 12  ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு*

*போட்டித் தேர்வுகள்*
*நுழைவுத் தேர்வுகள்*
*அரசின் சலுகைகள்*
*கல்வி உதவித்தொகை விபரம்.

*12 ஆம் வகுப்பிற்க்கு பிறகு என்ன படிக்கலாம் ????* மாணவ மாணவிகள் கேள்விகளுக்கு ,    முஹம்மது  ரபீக் அவர்கள்
சிறந்த  ஆலோசனை  வழங்கினார். இதில் லப்பைகுடிகாடு மாணவர்மாணவிகள் , பெற்றோர்ககள்   பலர் பங்கேற்றனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-