அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் V.களத்தூர் கிளையில் நேற்று( 29.10.2016   )பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது
காலை 9:30 to 1:00 மணிவரை

சிறுவர், சிறுமியர்களுக்கு
1. சொற்பொழிவு- இறையச்சம்

2. இறைவனின் மகத்துவம்- காணொலி காட்சி

3. சொற்பொழிவு- ஒழுக்கம்

4. தொழுகையின் அவசியம் & துஆ மனனம்

5. சொற்பொழிவு- கல்வியின் ஆகிய தலைப்பில் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மதியம் 2:00 to 5:45 மணிவரை

பெண்களுக்கு
1. சொற்பொழிவு மறுமை சிந்தனை

2. தொழுகையின் அவசியம் & துஆ மனனம்

3. சொற்பொழிவு- இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு

4. காணொலி காட்சி இறைவனின் அற்புதங்கள் ஆகிய தலைப்பில் நடைபெற்றது.
இதில் மதியம் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் 5 தலைப்பில் அதாவது ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது.

நன்றி: S.K. முஹம்மது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-