அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், அக்.31:
வேப்பந்தட்டையில் திறப்பு விழா விற்காக காத்துக் கிடக்கும் அரசு கல்லூரி சொந்தக் கட்டிடமும், திறப்பு விழா கண்ட பிறகும் பயன் பாட்டிற்கு வராமல் பல மாதங்களாக சும்மா கிடக்கும் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம் விரைவில் பயன் பாட்டிற்கு விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டையில் அரசு உத் த ர வுப் படி 2014- 2015ம் கல் வி யாண் டில் புதிய அரசுக் கல்லூரி தொடங் கப் பட்டு 3வது ஆண்டு வகுப் பு கள் நடந்து வரு கி றது. இங்கு பிஏ தமிழ், பிஏ ஆங் கி லம், பிகாம் வணி க வி யல், பிஎஸ்சி கணி தம், பிஎஸ்சி கணினி அறி வி யல் ஆகிய ஆங் கி ல வழி கல் வி மு றை யி லான 5வகுப் பு கள் உள் ளது. குரும்பலூரிலுள்ள பார தி தா சன் பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூ ரிக்கு எம்பி, எம் எல்ஏ தொகுதி மேம் பாட் டு நி தி கள் கோடிக் க ணக் கில் வாரி வழங் கப் ப டு கி றது. வேப்பூரில் தொடங் கப் பட்ட பல் க லைக் க ழக மக ளிர் மாதிரி கல் லூ ரிக் கும் கூட முழு மை யான கட் டிட வசதி அமைந் து விட் டது. ஆனால் அரசால் நேரடியாக வேப்பந்தட்டையில் தொடங் கப் பட்ட அர சுக் கல் லூரி மட் டும் கட் டிட வசதி இல் லா மல் உள் ளது.
இந் தக் கல் லூரி தொடங்கி முத லாண்டு முழுக்க முதல் வர் பணி யி டம் உள் ளிட்ட எந் தப் பணி யி ட மும் நிரப் பப் ப டா மல், அரியலூர், குடந்தை, தஞ்சை, திருச்சி கல் லூரி பேரா சி ரி யர் கள் டெபு டே ச னி லும், 2ம் ஆண் டில் முதல் வ ரோடு, ஏழெட்டு பேரா சி ரி யர் பணி யி டங் க ளுமே நிரப் பப் பட் டன. அதோடு பட்டா, சிட் டா வென பர ப ரப் பாக இயங் கி வ ரும் தாலுகா அலு வ ல கத் தில் தான் பட் டம் பெற வுள்ள மாணவ, மாண வி யர் பாடம் ப டித்து வரு கின் ற னர். தரைத் த ள மும், முதல் த ள மும் தாலுகா அலு வ ல கப் பணி கள் நடக் கும் போது, 2வது தளத் தில் தான் 2 துறை க ளைச் சேர்ந்த 4 வகுப் பு கள் இயங்கி வரு கி றது. பழைய யூனி யன் அலு வ ல கத் தில் 2 துறை க ளைச் சேர்ந்த 4 வகுப் பு க ளும், அதன் பின் பு ற முள்ள வட் டார அள வி லான பாரத் நிர் மான் ராஜீவ் காந்தி சேவா கேந் திரா கட் டி டத் தில் 1 துறை யைச் சேர்ந்த 2வகுப் பு க ளும் இயங்கி வந் தது.
முத லா மாண்டு 5 வகுப் ப றை க ளைக் கொண்டு தொடங் கப் பட்ட கல் லூரி 2ம் ஆண் டில் கூடு த லாக 5 வகுப் ப றை க ளு டன் இயங் கி யது. இருந் தும் நடப் பாண் டுக் கான முத லா மாண்டு வகுப் பு களை நடத்த கூடு த லாக 5 வகுப் ப றை கள் தேவைப் பட் டன. ஏற் க னவே 2, 3ம் ஆண்டு மாண வர் க ளுக்கு தலா 5 வகுப் ப றை கள் என 10 வகுப் ப றை கள் மட் டுமே இருந் த தால், 2ம் ஆண்டு மாண வர் க ளுக்கு ஒரு வா ரத் திற்கு விடு முறை அளித்து, அவர் க ளது வகுப் ப றை க ளில் நடப் பாண்டு முத லாம் ஆண்டு மாண வர் க ளுக் கான வகுப் பு கள் தொடங் கப் பட் டது. அதற் குள் வேப் பந் தட்டை கிருஷ் ணா பு ரம் இடையே பருத் தி ஆ ராய்ச்சி நிலை யம் அ ருகே கட் டப் ப டும் சொந் தக் கட் டி டத் திற்கு இடம் பெயர்ந்து விட லாம் எனப் பெ ரி தும் எதிர் பார்க் கப் பட் டது.
ஆனால் எதிர் பார்த் த படி கட் டிட கட் டு மா னப் பணி கள் ஜூலைக் குள் முடி வடை யாத தால், ஒரு வா ரத் திற் குப் பிறகு வகுப் பறை பற் றாக் கு றையை சமா ளிக்க, தற் போது ஷிப்ட் அடிப் ப டை யில் தான் கல் லூரி வகுப் பு கள் நடந்து வரு கி றது. முத லா மாண் டுக் கான வகுப் பு கள் தொடங் கி ய போது, ஆகஸ்ட் இறு திக் குள் பணி கள் முடித்து புதிய கட் டி டத் திற்கு அர சுக் கல் லூரி இடம் பெயர்ந் து வி டும் எனக் கூறப் பட் டது. தற் போது ஆகஸ் டோடு, செப் டம் பர், அக் டோ ப ரும் முடிந் து விட் டது. இன் ன மும் கட் டி மு டிக் கப் பட்ட கல் லூ ரிக் கான சொந் தக் கட் டி டம் திறக் கப் ப டா ம லேயே உள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-