அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம்பலூர்,அக்.25:
மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச் சுப் போட் டி க ளில் ஆர் வ முள் ள வர் கள் பங் கேற் க லாம் என பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் தெரி வித் துள் ளார்.
இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம் ப லூர் மாவட் டத் தைச் சேர்ந்த மேல் நி லைப் பள் ளி க ளில் பயி லும் 11, 12 ம்வ குப்பு பயி லும் மாணவ, மாண வி ய ரி டையே பேச் சாற் றலை, படைப் பாற் றலை வளர்க் கும் நோக் கில் பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச் சித் து றை யின் சார் பில் கவிதை, கட் டுரை மற் றும் பேச் சுப் போட் டி கள் நவம்பர் 4ம்தேதி காலை 9மணிக்கு பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற உள் ளது.
இப் போட் டி யில் பங் கேற்க விண் ணப் பம் மற் றும் விதி மு றை கள் பெரம் ப லூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லர் மூல மாக அனைத்து மேல் நி லைப் பள் ளி க ளுக் கும் ஏற் க னவே அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. போட் டி யில் பங் கேற்க விருப் ப முள்ள மாணவ,மாண வி யர் தங் கள் பள்ளி தலை மை யா சி ரி யரை அணுகி விண் ணப் பத் தைப் பெற்று பூர்த்தி செய்து தலை மை யா சி ரி ய ரின் ஒப் பம் பெற்று போட்டி நடை பெறும் நாளன்று போட் டி கள் நடை பெ றும் புனித தோமி னிக் பெண் கள் மேல் நி லைப் பள் ளிக்கு காலை 9மணிக்கு வரு கை தந்து போட் டி யில் கலந்து கொள் வ தற் கான வரு கைப் பதி வேட் டில் ஒப் ப மி ட வேண் டும்.
ஒவ் வொ ரு போட் டி யி லும் வெற் றி பெ றும் மாண வர் க ளுக்கு முதற் ப ரி சாக ரூ.10ஆயி ர மும், 2ம்ப ரி சாக ரூ.7ஆயி ர மும், 3ம்ப ரி சாக ரூ.5ஆயி ர மும் சான் றி தழ் க ளும் வழங் கப் ப டும். போட் டி க ளில் முதல் ப ரிசு பெற் ற வர் மட் டும் சென் னை யில் நடை பெ றும் மாநி ல அ ள வி லான போட் டிக்கு அனுப் பப் ப டு வார்.
மாநி லப் போட்டி தொடர் பா னத் தக வல் பின் னர் தெரி விக் கப் ப டும்.மாவட்ட தமிழ் வ ளர்ச் சித் துறை உத வி இ யக் கு நர்(பொ) சிவ சாமி போட் டி யின் ஒருங் கி ணைப் பா ள ராக செயல் ப டு வார் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-