அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலக புகழ் பெற்ற கோடிக்கணக்கான இரசிகர்களை கொண்ட திரைப்பட நடிகர் ஜாக்கிஜான் இஸ்லாத்தை தழுவியதாக பிரான்ஸ் நாட்டு இணையதள செய்தி சேவைகள் பல செய்தி வெளியிட்டுள்ளன
அவரின் மகன் போதை பொருள் மற்றும் விபச்சாரம் என்பன வற்றுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது ஜாக்கிஜான் நன்மதிப்புக்கும் கௌரவத்திட்கும் களங்கம் ஏபற்டுத்தியதால் மகனை நல் வழிப்படுத்த பல முயற்சிகள் எடுத்தும் தோல்வி அடைந்தார் ஜாக்கிஜான்
இதனால் அவர் மன அமைதி இன்றி துன்பபட்டார்.

இதனால் ஊடகங்களை அழைத்து மகனின் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டு அழுதாகவும் மகனை நன்றாக வளர்காகதிற்கு மனம் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
சிறிது காலம் தலை மறைவாக இருந்த ஜாக்கிஜான் புனித நகரங்களான மக்கா மதினா சென்று இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாக பிரான்ஸ் செய்திகள் தகவல் வெயியிட்டுள்ளன


இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாக்கிஜான் குடும்பம் அவரின் மன மாற்றத்தை ஏற்று கொண்டு இஸ்லாத்தை தழுவியதாகவும் மகன் மன்னிப்பு கோரி தந்தையினை கட்டி தழுவி இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று Via மடவள நியுஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-