அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குவைத் Kuwait
குவைத்திகள்போடும்பொய்வழக்குகல்_இருந்துதப்பிக்கவழிஉள்ளது :
      வீட்டு வேலை செய்பவர்கள், வீடு பிடிக்கவில்லை, தொந்தரவு அதிகமாக உள்ளது, விடுமுறை கொடுக்க வில்லை மற்றும்  வேறு ஏதாவது காரணத்தால் பிரச்சினை என்றாலோ நேரடியாக சென்று வீட்டு வேலைக்காரர்களுக்கான அலுவலகத்தில் சென்று முறையிடலாம், அவ்வாறு செய்தால் அரபி கொடுக்கும் பொய் வழக்கிலிருந்து தப்பிக்க முடியும். இது ஆண் பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.
      மேலும் விவரங்களுக்கு Link:
          Www.lp-kw.org
Reporting by :Allwin Jose (குவைத் மனித உரிமை(ஹீயூமண் ரைட்ஸ்)ஆணையத்தின் இந்திய பிரநிதி)
   குவைத்தில் உள்ள சட்டம் பற்றியும்  வழிமுறைகள் பற்றி தெரியாத நபர்களுக்கு
நம்முடைய இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
(Photo :பதிவுக்காக பதிவிறக்கம் செய்யபட்டது )

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-