இஸ்லாமிய பெண்கள் கொடுமை படுத்த படுவதாக சில ஓநாய்கள் ஒலமிட்டு கொண்டிருப்பதை அன்றாடம் கண்டு வருகிறோம்
ஆடு நனைகிறது என்று ஒப்பாரி வைக்கும் ஓநாய் கூட்டத்திற்கு அவ்வப்போது இஸ்லாமிய பெண்கள் தங்கள் சாதனைகள் மற்றும் சுதந்திரமான செயல்கள் மூலம் மரண அடி கொடுத்து வருகின்றனர்
அப்படி பட்ட ஒரு சகோதிரியை தான் படத்தில் பார்க்கின்றீாகள்
.இஸ்றேலின் அடக்கு முறைகளுக்கு இடையேயும் பெரும்பாலான இடங்களில் ஆண்கள் மட்டுமே செய்யும் வெட்டிங் பணியை பாலஸ்தீனின் காஸா பகுதியில் சுதந்திரமாக ஹிஜாபுடன் செய்து வருகிறார்
வாழ்த்துவோம் சகோதிரியை
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.